எப்போதுமே நம்பகமான இணைய விற்பனை- யாளர்களிட- மிருந்து வாங்குங்கள்
நாம் இணையத்தில் பொருட்கள் வாங்கும்போது, சேதமடைந்தவை, திருடப்பட்டவை அல்லது மலிவான போலிகள் நமக்கு அனுப்பி வைக்கப்படலாம். அதனால்தான், எப்போதுமே நம்பகமான இணையக் கடைகளை நாடுவது முக்கியம். பாதுகாப்பாக இருக்க வழிகாட்டும் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளக் காணொளியைப் பாருங்கள்.