வாங்கு- வதற்குமுன் நிதானமாக யோசித்துப் பாருங்கள்
சில சமயங்களில், நாம் இணையம்வழி வாங்கும் பொருட்கள் நம் கைக்குக் கிடைக்காமல் போவதுண்டு. ஒருசில சம்பவங்களில், நமது அடையாளமும் திருடப்படுவதுண்டு. எனவே, ஒரு பரிவர்த்தனையைப் பூர்த்தி செய்வதற்குமுன் நிதானமாக யோசித்துப் பார்ப்பது முக்கியம். பாதுகாப்பாக இருக்க வழிகாட்டும் குறிப்புகளைத் தெரிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்.